1) கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் எந்த நூலில் காணப்படுகிறது?

a) பதிற்றுப்பத்து b)தொல்காப்பியம் C)நற்றினை d) கார்நாற்பது.


2) தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் யார்?

1. அம்பேத்கர்

2. மயில்சாமி அண்ணாதுரை

3. சிவன்

4. அப்துல்கலாம்

A) அனைத்தும் சரி B) 1,2,3 சரி C) 1,3,4 சரி d) 2,3,4 சரி


3) தமிழ் மொழியின் இலக்கணம் எத்தனை வகைப்பரும்?

a) 2


b) 5


C) 4


d) 6


4) சரியான கூற்றைக் கூறுக.

1. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு 1 மாத்திரை

2. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு 2 மாத்திரை

3. மெய் எழுத்து ஒலிக்கும்கால அளவு  1/2 மாத்திரை

4. ஆய்த எழுத்து கலக்கும் கால அளவு 1 மாத்திரை

A) அனைத்தும் சரி

B)  அனைத்தும் தவறு

C) 1,2,3 சரி

D)1,2,4 சரி


5) அது - என்னும் சொல்லின் மாத்திரை அளவு ?

A) 1


b) 2


C) 1/2


d) 1½


6) தவறானதைத் தேர்ந்தேடுக்க.

1.கடல்நீர் முகந்த கமஞ்சூடி எழிலி - கார்நாற்பது


2. நெடு வெள்ளளூசி நெடு வசி பரந்த வரு-பதிற்றுபத்து


3.திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் - திருவள்ளுவமாலை


A) 1, 2 தவறு


b) 1 மட்டும் தவறு


(C) 2 தவறு


d) அனைத்தும் சரி


7) பொருத்துக


1. கோடை - a) பதிற்றுப்பத்து


2. உழவர் - b) குறுந்தொகை


3.மீன் -  c)  கலித்தொகை


4. வேளாண்மை - d)  அகநானூறு


5. வெள்ளம் - e) நற்றினை


A) a, b, c,d,e


B) d, e, a,c, b


c) d, e, b, c, a


d) a, d, b, c, e



8) சீரிளமை - பிரித்து எழுதுக


a) சீர் + இளமை


b) சீரி + இளமை


C) சீர்மை+ இளமை


d) சீற் + இளமை


9) மா- என்னும் சொல்லின் பொருந்தாது?


9)விலங்கு


b) அமைத்தல்


c) மாடு


d) வண்டு


10) பூவின் ஏழுநிலைகளின் வரிசையைத் தேர்ந்தெடுக்க?


a) அரும்பு, மொட்டு, மலர், முகை, அலர், செம்மல், வீ

 

B) மொட்டு, அரும்பு, முகை, மலர், அலர், வீ, செம்மல்


C) அரும்பு, மொட்டு, முகை, அலர், மலர், வீ, செம்மல்


d) அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்


Answer:


1- c , 2-d, 3-b, 4-c, 5-b, 6-d, 7-c, 8-c, 9-c, 10-d

Post a Comment

Thank you